Truth is Hidden inside the Vedas
Every leader will say, ‘Don’t read the Vedas of other religion, read only our Vedas.’ Thereby you die a spiritual death.
There is truth in every Veda. When I started reading them, then I found out that life is secretly hidden in them. Now coconut, the kernel is hidden by a terrible shell and then fiber. Anybody who eats the fiber he won’t get anything. But if you break the shell and then there is something nice. In the same way, truth is also hidden inside. People only bite the top portion and run away. They never get the inner kernel [Secret]. That you will not find out in any temple or any religion. That is why today, man who wants to find out God, he goes out of Religions.
This Ramalinga Swamigal says, ‘I left all religions, then I found out God.’ And what did he find out? Great Light so gracious and mercy so unique. The One that has received mercy uniquely [the Parama Purusha who is called by many Names]. Only when I left the religions I have found Him - the great Light, he says.
Lord Shri Lahari Krishnaya Namaha
வேதங்களுக்குள் சத்தியம் மறைந்துள்ளது
"நம் வேதங்களை மட்டும் வாசியுங்கள், மற்ற மதத்தின் வேதங்களைப் படிக்க வேண்டாம், " என்று ஒவ்வொரு தலைவரும் சொல்வார்கள். அதனால் நீங்கள் ஆன்மீக மரணம் அடைகிறீர்கள்.
ஒவ்வொரு வேதத்திலும் சத்தியம் இருக்கிறது. நான் அவற்றைப் படிக்கத் தொடங்கியபோது, அவற்றில் மரணமில்லா பெருவாழ்வுக்குரிய ரகசியம் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தேன்.
இப்போது தேங்காயை எடுத்துக்கொண்டால், அதன் இனிமையான பாகம் ஒரு கடினமான ஓடு, பிறகு நார் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. அந்த தேங்காய் நாரை உண்பவருக்கு எந்த சத்தும் கிடைக்காது. ஆனால் நீங்கள் அதன் ஓட்டினை உடைத்து பார்த்தால் ஒரு நல்ல இனிமையான பாகம் உள்ளது. அதுபோலவே சத்தியமும் வேதங்களுக்குள்ளெ மறைந்திருக்கிறது. ஜனங்கள் மேல் பகுதியை மட்டும் கடித்து விட்டு ஓடுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் உள்ளேயுள்ள அந்த ருசியான பாகத்தை [வேத இரகசியம்] ருசிப்பதில்லை. எந்த கோவிலிலும் எந்த மதத்திலும் நீங்கள் அதனை கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான் இன்று, கடவுளைக் கண்டுபிடிக்க விரும்பும் மனிதன், மதங்களை விட்டு வெளியேறுகிறான்.
ராமலிங்க ஸ்வாமிகள் சொல்கிறார், ‘எல்லா மதங்களையும் விட்டுவிட்டேன், பிறகு கடவுளைக் கண்டுபிடித்தேன்’ என்று அவர் என்ன கண்டுபிடித்தார்? அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை யார் என்று கண்டுபிடித்தார். தனித்துவமாக கருணை பெற்றவர் [நாராயணா, அல்லாஹ், கிறிஸ்து போன்ற] பல பெயர்களால் அழைக்கப்படும் பரம புருஷன். "நான் மதங்களை விட்டு வெளியேறியபோதுதான் நான் அவரைக் கண்டேன் - அவர் உன்னதமான ஜோதி", என்று அவர் கூறுகிறார்.
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ.
వేదాలలో సత్యం దాగి ఉంది
"మా గ్రంథాలు మాత్రమే చదవండి, ఇతర మతాల గ్రంథాలు చదవవద్దు" అని ప్రతి నాయకుడు చెబుతారు. కాబట్టి మీరు ఆధ్యాత్మికంగా మరణిస్తారు.
ప్రతి గ్రంథంలో సత్యం ఉంది. నేను వాటిని చదవడం ప్రారంభించినప్పుడు, అమర శ్రేయస్సు యొక్క రహస్యం వాటిలో దాగి ఉందని నేను కనుగొన్నాను.
ఇప్పుడు కొబ్బరిని తీసుకుంటే, దాని తీపి భాగం గట్టి షెల్, తర్వాత ఫైబర్తో కప్పబడి ఉంటుంది. ఆ కొబ్బరి చిప్పను తిన్న వ్యక్తికి ఎలాంటి పోషకాహారం అందదు. కానీ మీరు షెల్ను పగులగొట్టినట్లయితే, దానికి ఒక మంచి తీపి వైపు ఉంటుంది. అలాగే వేదాలలో సత్యం దాగి ఉంది. మనుషులు పైట కొరికి పారిపోతారు. వారు ఆ రుచికరమైన భాగాన్ని [వేద రహస్యాన్ని] ఎప్పుడూ రుచి చూడరు. మీరు ఏ దేవాలయంలోనూ లేదా ఏ మతంలోనూ కనుగొనలేరు. అందుకే నేడు దేవుణ్ణి వెతుక్కోవాలనుకునే మనిషి మతాలను విడిచిపెట్టాడు.
అన్ని మతాలను విడిచిపెట్టి భగవంతుడిని కనుగొన్నాను' అని రామలింగ స్వామి చెబుతారు.
అతను ఏమి కనుగొన్నాడు? అరుద్పెరుం జ్యోతి తానిపెరుం కరుణ ఎవరో కనుగొన్నాడు.
నారాయణ, అల్లా, క్రీస్తు మొదలైన అనేక పేర్లతో పిలవబడే పరమాత్మ అద్వితీయమైన కరుణామయుడు అని అతను కనుగొన్నాడు. "నేను మతాలను విడిచిపెట్టినప్పుడు మాత్రమే నేను అతనిని కనుగొన్నాను - అతను అత్యున్నత జ్యోతి", అని అతను చెప్తున్నాడు.
శ్రీ లహరి కృష్ణాయ నమః.
Comments
Post a Comment